Saturday, March 20, 2010

நிலவு....!!!

அமாவாசை எல்லாம்

ஒன்றுமில்லை....

நான் சொன்ன

முத்தக்கவிதை கேட்டு

வெட்கத்தில்

முகம் மூடியிருக்கிறது

நிலவு....!!!

23 comments:

  1. // பாலச்சந்தர் said...
    nice again:)//

    Thank U again பாலச்சந்தர்!

    ReplyDelete
  2. //ரசிகன்! said...
    ரொமாண்டிசம் :)//

    மிக்க நன்றி ரசிகன்!!!

    ReplyDelete
  3. //shammi's blog said...
    purely romantic....//

    Thank U!!!

    ReplyDelete
  4. கவிதன் கவிதயில் கலக்குறீங்க.. சூப்பர்.

    சொல் சரிபார்ப்பு[வேர்ட் வெரிபிகேஷன்] அதை எடுதுவிட்டீங்கன்னா நிறை வாசகர்கள் வருவார்கள்.

    நேரம்கிடைக்கும்போது பார்வையிடவும்.
    http://fmalikka.blogspot.com/2010/04/9.html

    http://niroodai.blogspot.com

    ReplyDelete
  5. கவிதன் கவிதயில்
    கலக்குறீங்க.. சூப்பர்.//

    மிக்க நன்றி மலிக்கா...!

    சொல் சரிபார்ப்பு[வேர்ட் வெரிபிகேஷன்] அதை எடுதுவிட்டீங்கன்னா நிறை வாசகர்கள் வருவார்கள்.

    அவசியம் சரிசெய்து விடுகிறேன்.... தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி...!

    ReplyDelete
  6. //ஆறுமுகம் முருகேசன் said...
    super. super.. super...//

    Thank U!!!

    ReplyDelete
  7. ஹாஹாஹா சூப்பர் கலக்குறீங்க

    ReplyDelete
  8. // thenammailakshmanan said...
    ஹாஹாஹா சூப்பர் கலக்குறீங்க//


    நன்றி தேனம்மை!!!

    ReplyDelete
  9. // திகழ் said...

    அருமை //

    வாங்க திகழ்..... வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  10. WOWWWWWWWWWWWWWWWWWWWWWWW வேறென்ன சொல்ல....

    ReplyDelete
  11. //தமிழரசி said...

    WOWWWWWWWWWWWWWWWWWWWWWWW வேறென்ன சொல்ல.... //


    வேறென்ன வேண்டும்!!! ரொம்ப நன்றி தமிழரசி!!!

    ReplyDelete
  12. ஆஹா.. அருமை கவிதன் தொடருங்கள்.

    ReplyDelete
  13. // பாலன் said...

    ஆஹா.. அருமை கவிதன் தொடருங்கள். //


    மிக்க நன்றிகள் பாலன்.... !

    ReplyDelete
  14. கவிதன் கவிதை அதிலும் நிலவு
    புவிக்கோர் புத்தம் புதிதாய் புலவன்‍ செவிக்கோர்
    உணவோ இல்லை மனதிற் கென‌வே
    மனதை இழந்தேனே நான்

    வாழ்த்துக்கள்
    இனியன் பாலாஜி

    ReplyDelete
  15. //கவிதன் கவிதை அதிலும் நிலவு
    புவிக்கோர் புத்தம் புதிதாய் புலவன்‍ செவிக்கோர்
    உணவோ இல்லை மனதிற் கென‌வே
    மனதை இழந்தேனே நான்

    வாழ்த்துக்கள்
    இனியன் பாலாஜி //

    நேரம் ஒதுக்கி கவிதை படித்து பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றிகள் இனியன் பாலாஜி அவர்களே.....

    ReplyDelete
  16. nandraaga irukkirathu... nilavirkku oru pudhu kavithai

    ReplyDelete
  17. மிக்க நன்றிகள் கணேஷ்......

    ReplyDelete