Saturday, March 20, 2010

நீ....நான்.....பக்கம்.....பக்கம்!!!


என்

பிராத்தனைகளால்

கடவுளின்

கவனத்தை ஈர்க்கமுடியுமென்றால்

உன் அருகாமையை

உறுதிப்படுத்த மட்டும்

கேட்டுக்கொள்வேன்.....!


மற்றவை

நாம்

பேசித்தீர்மானித்துக்கொள்ளலாம்.....!!!

11 comments:

  1. //cindrellamanv said...
    ம் ...நன்று//
    நன்றி நண்பா வெற்றி!!!

    ReplyDelete
  2. //Elango said...
    அடடா..!//
    வேறென்ன வேண்டும்...!

    ReplyDelete
  3. oh so only limited wishes and grants u want from the almighty eh?

    ReplyDelete
  4. //shammi's blog said...
    oh so only limited wishes and grants u want from the almighty eh?//

    hmm... sss! Thank U!!!

    ReplyDelete
  5. இயல்பான கவிதை... அருமை...

    ReplyDelete
  6. கொக்க மக்கா.. :)

    ReplyDelete
  7. //ஆதிரா said...


    இயல்பான கவிதை... அருமை...//
    நன்றிகள் ஆதிரா!!!

    *
    //ஆறுமுகம் முருகேசன் said...

    கொக்க மக்கா.. :)//


    நன்றி ஆறுமுகம்!

    ReplyDelete
  8. கவிதை கலக்கல்.
    ஏன் புதிய பதிவுகள் போடவில்லை..

    ReplyDelete
  9. //அன்புடன் மலிக்கா said...
    கவிதை கலக்கல்.
    ஏன் புதிய பதிவுகள் போடவில்லை...//


    நன்றி மலிக்கா!!! விரைவில்.....

    ReplyDelete