Sunday, March 7, 2010

நீ....நான்.....காதல்......முத்தம்......!



கழுத்திலிருந்து

உன்

காது மடல் வரையிலான

என்

உதடுகளின்

பயணத்தில்

சற்று

இளைப்பாரட்டுமா?

உன் உதடுகளில்.....!

2 comments:

  1. ரகசியமான இல்லை இல்லை ருசியான இந்த கேள்வியை கேட்பது அவள் காதில் மட்டுமா? அல்லது எங்களிடமா?

    ReplyDelete
  2. // தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...
    ரகசியமான இல்லை இல்லை ருசியான இந்த கேள்வியை கேட்பது அவள் காதில் மட்டுமா? அல்லது எங்களிடமா?//

    அவளிடம் மட்டும்தான் நண்பரே.....

    உங்கள் நகைச்சுவைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது...

    நன்றி வாசன்.....!!!

    ReplyDelete