எனது வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்....
எனது முதல் கவிதை தொகுப்பான நீ... நான் ... காதல் ... மழை.. விஜயா பதிப்பகத்தின் மூலமாக வெளிவர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.... எனக்கு உற்சாகம் ஊக்கமும் கொடுத்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.....
நீ... நான் ... காதல் ... மழை... - பெ. முரளி
நாள்:24-02-2013
இடம் :AVKC மஹால் ...மேலூர், மதுரை.
பேச: 9952672271