Thursday, March 4, 2010

நீ ..... நான் ..... காதல் .... தேவதை....!




வாடி நேரமாச்சு என்று

உன் தோழியர்

உனை

அழைத்துச்செல்லும் வரை

எனை

வேறு உலகத்திற்கு

இழுத்துச்செல்லும்

நீ தேவதை இல்லாமல்

வேறென்னவாக

இருக்க முடியும்?

4 comments:

  1. காதல் தேவதை கவிதை வாசகர்களையும் வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும்.. அருமை..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தேவதை கவிதை
    அழைத்துச் செல்லும்....
    காதல்.
    அருமை.. அருமை..கவிதை உலகத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. // ஆதிரா said...
    காதல் தேவதை கவிதை வாசகர்களையும் வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும்.. அருமை..வாழ்த்துக்கள் //

    நானும் நம்புகிறேன்.......
    மிக்க நன்றிகள் ஆதிரா!!!

    ReplyDelete
  4. //தேவதை கவிதை
    அழைத்துச் செல்லும்....
    காதல்.
    அருமை.. அருமை..கவிதை உலகத்திற்கு வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றிகள் கார்த்திகேயன்....!!!

    ReplyDelete