கவிதைகள் மற்றும்...கவிதைகள் மட்டும்!!!
Saturday, March 6, 2010
நீ... நான் ..... காதல் ...... பூ.... !
நீ
தோட்டத்தில்
பூப்பறிக்கும் போது
பூக்களெல்லாம்
ஆச்சர்யமாக
பார்க்கின்றன
யாரிந்த பூவுக்கு மட்டும்
தாவணி
கட்டி விட்டதென்று....
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment