Saturday, March 20, 2010

நீ....நான்....காதல்.....மழை..!!!

நீ

காலையில்

வாசல் தெளிக்கையில்....

மழை தானோ என்று

குடை எடுத்து

வந்து விடுகின்றன

காளான்கள்!!!!!

5 comments:

  1. // ஆறுமுகம் முருகேசன் said...

    ஆஹா :) //

    நன்றி ஆறுமுகம்!!!

    ReplyDelete
  2. கார்த்திக் நீங்கள் காதல் வலையில் இருகிறிங்க தானே ... நல்ல வரிகள் கார்த்திக்

    ReplyDelete
  3. //CHARLES said...
    கார்த்திக் நீங்கள் காதல் வலையில் இருகிறிங்க தானே ... நல்ல வரிகள் கார்த்திக் //
    ஆமாம் சார்லஸ்.....கவிதைகளை காதலிக்கிறேன்....

    ReplyDelete
  4. ஹ்ம்ம்ம் நல்லாருக்கு, (மழையையும் காளானையும் வைத்து பல கவிதைகள் பலரிடமிருந்து வந்துகொண்டே இருக்கின்றன, அவற்றில் சிறந்த ஒன்றில் இதுவும் ஒன்று)

    ReplyDelete