கவிதைகள் மற்றும்...கவிதைகள் மட்டும்!!!
Friday, March 5, 2010
தேவதை!
தேவதை நடமாடியதும்
மானிடர் தடுமாறியதும்
இந்த நூற்றாண்டில் நிகழ்ந்ததாக
இனி வரும்
வரலாற்றுக்குறிப்புகளில்
இடம்பெறுமேயானால்.....
அன்பே!
அது
நம்மைப்பற்றித்தானிருக்கக்கூடும்.....
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment