கவிதைகள் மற்றும்...கவிதைகள் மட்டும்!!!
Saturday, March 13, 2010
மொட்டு...................!
பட்டுப்போன
செடிகள் கூட
உன்
பட்டுப்போன்ற கைகளால்
தொட்டு போனதும்
மெல்ல துளிர்த்து
மொட்டு விடத் துவங்குகின்றன...........!!!
2 comments:
தமிழ்த்தோட்டம்
January 8, 2011 at 10:38 PM
அருமையான கவி வரிகள்
Reply
Delete
Replies
Reply
கவிதன்
January 9, 2011 at 10:51 PM
வருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள் தமிழ்த்தோட்டம் .....!!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
அருமையான கவி வரிகள்
ReplyDeleteவருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள் தமிழ்த்தோட்டம் .....!!
ReplyDelete