Saturday, March 13, 2010

தவம்..........!!!


தவத்தை மெச்சினேன்

 பக்தா.............!

என்று

எதிரில் வந்தார் கடவுள்!!!

அவளுக்கான

தவம்

இது என்று சொல்லி

திருப்பி

அனுப்பி விட்டேன்...!!!

2 comments:

  1. தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ

    ReplyDelete
  2. //தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...
    தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ//

    தெரியவில்லையே.....!!!

    நன்றி தஞ்சை ஸ்ரீ வாசன்!!!

    ReplyDelete