Saturday, March 13, 2010

ஈர்ப்பு விசை.....................!


புவி ஈர்ப்பு

விசையைப் போல

நிலவு ஈர்ப்பு விசை

இருக்குமா என்கிறாய்.....!


இருக்காதா பின்ன......

உன் அருகில் வந்தாலே

மொத்தமாய் ஈர்த்து விடுகிறாயே......!!!

2 comments:

  1. விழி / மொழி ஈர்ப்பு விசையினா சும்மாவா?

    உங்க கவிதையும் நல்ல ஈர்ப்பா இருக்கு...

    ReplyDelete
  2. //தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...
    விழி / மொழி ஈர்ப்பு விசையினா சும்மாவா?

    உங்க கவிதையும் நல்ல ஈர்ப்பா இருக்கு... //

    மிக்க நன்றிகள் தஞ்சை ஸ்ரீ வாசன்!!!

    ReplyDelete