Friday, March 5, 2010

புன்னகை


இடதும்

வலதுமாய்

எனைப்பார்த்து

விரியும்

உன் சின்ன

உதடுகளைப்பார்த்து

நாலா பக்கமும்

சிதறியோடுகின்றன

என் கவலைகளத்தனையும்.....

4 comments:

  1. வசீகரிக்கும் புன்னகையால்(கவிதை) மனம் சிதறுவது உண்மை...கவிதன்..

    ReplyDelete
  2. // ஆதிரா said...
    வசீகரிக்கும் புன்னகையால்(கவிதை) மனம் சிதறுவது உண்மை...கவிதன்..//

    மகிழ்ச்சி கலந்த நன்றிகள் ஆதிரா....!!!

    ReplyDelete
  3. ஒருமுறை வாசித்தவுடனே, நினைவில் நிற்கும்வகையில் அற்புதமாக இருக்கிறது..

    ReplyDelete
  4. // வைகறை நிலா said...

    ஒருமுறை வாசித்தவுடனே, நினைவில் நிற்கும்வகையில் அற்புதமாக இருக்கிறது... //

    மிக்க நன்றிகள் நிலா!!!

    ReplyDelete