கவிதைகள் மற்றும்...கவிதைகள் மட்டும்!!!
Saturday, March 6, 2010
நீ... நான் ..... காதல் ...... கவிதை.... !
வார இதழ்களில்
வரவில்லைஎன்றால் என்ன?
உனதோர இதழ்களில்
பிரசுரமாகி
விடுகின்றனவே.........
வேறென்ன
வேண்டும்
என் கவிதைகளுக்கு....
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment