கவிதைகள் மற்றும்...கவிதைகள் மட்டும்!!!
Saturday, March 6, 2010
நீ... நான் ..... காதல் ...... நிலா.... !
நிலவுக்கென்றுதான்
இரவை
ஒதுக்கி
வைத்திருக்கிறார்களே....
பிறகு ஏன்
பகலில் வேறு
வந்து
பாடாய் படுத்துகிறாய்...
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment