Saturday, March 20, 2010

நீ....நான்....காதல்.....பூ!!!


நான்

வாங்கித் தந்த

பூவை

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு

வைத்து விட சொல்கிறாய்......!



உன் கூந்தலுக்குள்

மாட்டிக் கொள்கிறது

பூவும்

அதனோடு சேர்ந்து

என் மனசும்!!!!!

6 comments:

Unknown said...

:)

கவிதன் said...

//ஆறுமுகம் முருகேசன் said...

:) //

நன்றி ஆறுமுகம்!!!

Priya said...

சூப்பர்ப்!

கவிதன் said...

// Priya said...

சூப்பர்ப்! //


நன்றி ப்ரியா!!!

அ. வேல்முருகன் said...

கூந்தலில் சூடினால்
குதுகலிப்பாள்
காதில் சூடினால்
கண்டு கொள்ளமால் போவாள்

நான் குறிப்பிட்டது
தங்கள் இணைபில்லுள்ள
நிழற்படத்தை

கவிதன் said...

//வேல்முருகன் அருணாசலம் said...
கூந்தலில் சூடினால்
குதுகலிப்பாள்
காதில் சூடினால்
கண்டு கொள்ளமால் போவாள்

நான் குறிப்பிட்டது
தங்கள் இணைபில்லுள்ள
நிழற்படத்தை ...//

எங்கே சூடினாலும் அவளுக்கு அழகுதானே... நன்றி சார்.