Sunday, March 7, 2010

நீ....நான்.....காதல்......முத்தம்......!



கழுத்திலிருந்து

உன்

காது மடல் வரையிலான

என்

உதடுகளின்

பயணத்தில்

சற்று

இளைப்பாரட்டுமா?

உன் உதடுகளில்.....!

2 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

ரகசியமான இல்லை இல்லை ருசியான இந்த கேள்வியை கேட்பது அவள் காதில் மட்டுமா? அல்லது எங்களிடமா?

கவிதன் said...

// தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...
ரகசியமான இல்லை இல்லை ருசியான இந்த கேள்வியை கேட்பது அவள் காதில் மட்டுமா? அல்லது எங்களிடமா?//

அவளிடம் மட்டும்தான் நண்பரே.....

உங்கள் நகைச்சுவைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது...

நன்றி வாசன்.....!!!