Monday, March 8, 2010

கவிதையாய்..........!



இரு இதயங்களின்

                        மகரந்தச்சேர்க்கையில்

கருவுற்ற நம் காதலை

                       கவிதையாய் பிரசவிக்கிறேன்!!!

No comments: