Saturday, March 20, 2010

நீ....நான்....காதல்.....மழை..!!!

நீ

காலையில்

வாசல் தெளிக்கையில்....

மழை தானோ என்று

குடை எடுத்து

வந்து விடுகின்றன

காளான்கள்!!!!!

5 comments:

Unknown said...

ஆஹா :)

கவிதன் said...

// ஆறுமுகம் முருகேசன் said...

ஆஹா :) //

நன்றி ஆறுமுகம்!!!

CHARLES said...

கார்த்திக் நீங்கள் காதல் வலையில் இருகிறிங்க தானே ... நல்ல வரிகள் கார்த்திக்

கவிதன் said...

//CHARLES said...
கார்த்திக் நீங்கள் காதல் வலையில் இருகிறிங்க தானே ... நல்ல வரிகள் கார்த்திக் //
ஆமாம் சார்லஸ்.....கவிதைகளை காதலிக்கிறேன்....

நம்பிக்கைபாண்டியன் said...

ஹ்ம்ம்ம் நல்லாருக்கு, (மழையையும் காளானையும் வைத்து பல கவிதைகள் பலரிடமிருந்து வந்துகொண்டே இருக்கின்றன, அவற்றில் சிறந்த ஒன்றில் இதுவும் ஒன்று)