Saturday, March 20, 2010

நீ.....நான்....காதல் ...... முத்தம்!!!


நித்தம்... நித்தம்.....

நீ

எத்தனை

முத்தங்கள் தந்தாலும்



புதிய நாளில்

 நான்

ஏழையாகவே

வந்து நிற்கிறேன் !!!!!

8 comments:

பாலச்சந்தர் said...

super pa:)

கவிதன் said...

// பாலச்சந்தர் said...
super pa:)//

Thank U!

ரசிகன்! said...

nachenra muthangal.... annodi mattum uyir vaazhum!!!

கவிதன் said...

ரசிகன்! said...
nachenra muthangal.... annodi mattum uyir vaazhum!!!

நன்றி ரசிகன்...!

Unknown said...

அட அட அட அட !!

கவிதன் said...

//ஆறுமுகம் முருகேசன் said...

அட அட அட அட !!//
என்ன ரொம்ப ஓவரா இருக்கா?

Priya said...

So cute!

கவிதன் said...

// Priya said...

So cute! //


நன்றி ப்ரியா!!!