Saturday, March 20, 2010

முதல் கவிதை!!!



ஓடைப்பக்கத்து

கள்ளிச்செடியில்

உன் பெயரையும்

என் பெயரையும்

அன்று

முள்ளை வைத்து எழுதியதுதான்...

என்
 
முதல் கவிதை!!!

67 comments:

ny said...

:)
cute !!

கவிதன் said...

//kartin said...
:)
cute !!//

Thank u for ur first comment Kartin. It's really nice to see...

பாலச்சந்தர் said...

nice one:)

கவிதன் said...

// பாலச்சந்தர் said...
nice one:)//

Thank U பாலச்சந்தர்!

நட்புடன் ஜமால் said...

இயல்பாய் இருக்கு இரசிக்கும்படியாக

கவிதன் said...

//நட்புடன் ஜமால் said...
இயல்பாய் இருக்கு இரசிக்கும்படியாக//

மிக்க நன்றி ஜமால்~!

நேசமித்ரன் said...

நல்ல முயற்சி வாழ்த்துகள்

சொல் சரிபார்ப்பு நீக்கலாமே

:)

Nathanjagk said...

கூடிய சீக்கிரம் இவ்வரிகள் சினிமாவில் வர வாழ்த்துக்கள்!

கவிதன் said...

நேசமித்ரன் அண்ணா! உங்கள் வரவிற்கும் பதிவிற்கும் மிக்க நன்றிகள்....!சரி பார்த்துக்கொள்கிறேன். :)

ரசிகன்! said...

முதல் கவிதையே முத்திரை பதிக்கிறது!!!

கவிதன் said...

கவிதன் said...
//ஜெகநாதன் said...
கூடிய சீக்கிரம் இவ்வரிகள் சினிமாவில் வர வாழ்த்துக்கள்//

வணக்கம் ஜெகநாதன்.....! உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ...

கவிதன் said...

ரசிகன்! said...
முதல் கவிதையே முத்திரை பதிக்கிறது!!!

மிக்க நன்றி ரசிகன்...!

shammi's blog said...

superb..karthik....

கவிதன் said...

//shammi's blog said...
superb..karthik....//

Thank u Shammi...~

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு கவிதை,கவிதன்!

அன்புடன் மலிக்கா said...

அனைத்து கவிதைகளும் அருமை.

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

நேரம்கிடைக்கும்போது என்தளங்களுக்கு வருகை தரவும்

கவிதன் said...

வணக்கம் பா.ராஜாராம் அண்ணா! உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றிகள்...!!!


வணக்கம் மலிக்கா...! கவிதைகள் பற்றிய தங்கள் கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றிகள்...!
அவசியம் தங்கள் வலைப்பூக்களை வாசிக்கிறேன்!

கார்த்திகேயன் said...

அருமையான யதார்த்தமான கவிதை கார்த்திக்,நான் கூட இதே கருவில்
கவிதை எழுதி இருக்கிறேன் .உங்களின் கைகளில் வரிகள் வந்து தவம் கிடக்கின்றன .வரம் தாருங்கள் வாழ்ந்து பார்க்கட்டும் .

கவிதன் said...

//அருமையான யதார்த்தமான கவிதை கார்த்திக்,நான் கூட இதே கருவில்
கவிதை எழுதி இருக்கிறேன் .உங்களின் கைகளில் வரிகள் வந்து தவம் கிடக்கின்றன .வரம் தாருங்கள் வாழ்ந்து பார்க்கட்டும்//

மிக்க நன்றி கார்த்திகேயன்.....!

Aathira mullai said...

முதல் முத்தான கவிதை..கூடிய சீக்கிரம் இவ்வரிகள் சினிமாவில் வரும்.. வாழ்த்துக்கள்

Unknown said...

daa cute one..
:))

கவிதன் said...

//ஆதிரா said...

முதல் முத்தான கவிதை..கூடிய சீக்கிரம் இவ்வரிகள் சினிமாவில் வரும்.. வாழ்த்துக்கள்//

தங்கள் வருகைக்கும் அன்புக்கும் நன்றிகள் ஆதிரா.....!

*
//ஆறுமுகம் முருகேசன் said...
daa cute one..
:)) // நன்றிகள் ஆறுமுகம்!

பனித்துளி சங்கர் said...

good

கவிதன் said...

//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

good//

வருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள் பனித்துளி சங்கர்!!!

Thenammai Lakshmanan said...

அட அருமையான கவிதையை முள் கூட எழுதுதே கவிதன்

கவிதன் said...

//thenammailakshmanan said...

அட அருமையான கவிதையை முள் கூட எழுதுதே கவிதன் //

தங்கள் வரவிற்கும் பதிவிற்கும் மிக்க நன்றிகள் தேனம்மை!!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Superb.

சைவகொத்துப்பரோட்டா said...

அட்டகாசம்!!!
எளிமையான கவிதை,
இனிமையாக இருக்கு.

Chitra said...

முதல் கவிதை, வெளியான விதமே கவிதை அல்லவா?

கவிதன் said...

// ஜெஸ்வந்தி said...

Superb.//

வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றிகள் ஜெஸ்வந்தி !!!


//சைவகொத்துப்பரோட்டா said...
அட்டகாசம்!!!
எளிமையான கவிதை,
இனிமையாக இருக்கு. // வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றிகள் நண்பரே !!!


//Chitra said...
முதல் கவிதை, வெளியான விதமே கவிதை அல்லவா?//
வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றிகள் சித்ரா!!!

= YoYo = said...

அருமையான
கவிதைகள்
நன்பா
தங்கள்
கவிதைகளை
வாசிக்கும்போது
என்
கிறுக்கல்
ஞாபகம்
வருகிறது

நான் கிறுக்கியதை
நீங்களும் பாருங்களேன்
www.naankirukiyathu.blogspot.com

மறக்காம பின்னூட்டம் போடுங்க... தல

கவிதன் said...

வணக்கம் யோகி!!! வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றிகள்! அவசியம் பார்க்கிறேன்~

சத்ரியன் said...

கவிதன்,

கவிதை ... கவிதையாக மட்டும் இல்லை. காதலாகவும்...!

//முள்ளை வைத்து எழுதியதுதான்...//
என்பதை விடவும், “முள்ளைக் கொண்டு” என்றிருந்தால்... உன்னும் பொருத்தமாய் இருக்குமோ?

கவிதன் said...

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றிகள் சத்ரியன்!!!

தோழி said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இனிவரும் நாட்கள் அனைத்தும் வளமானதாகவும் உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றியாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..

கவிதன் said...

// தோழி said...
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இனிவரும் நாட்கள் அனைத்தும் வளமானதாகவும் உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றியாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...//

உங்கள் முதல் வருகைக்கும் அன்புக்கும் மிக்க நன்றிகள் தோழி!!!

அண்ணாமலை..!! said...

அழகான கவிதை!அருமை!

கவிதன் said...

// அண்ணாமலை..!! said...

அழகான கவிதை!அருமை!//

தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் அண்ணாமலை!

Anonymous said...

கள்ளியிலும் பால் உண்டு என்று அறிந்து எழுதினீங்களா? உங்கள் கவிதையில் காதல் இருக்கிறது கவிதையில் என்ன புணைப்பெயரிலேயே இருக்கே...

கவிதன் said...

//தமிழரசி said...

கள்ளியிலும் பால் உண்டு என்று அறிந்து எழுதினீங்களா? உங்கள் கவிதையில் காதல் இருக்கிறது கவிதையில் என்ன புணைப்பெயரிலேயே இருக்கே... //


கள்ளிச்செடியில் பெயர் எழுதும் பள்ளிக்கூட பருவத்தை நினைவுகூறும் விதமாக எழுதியது...

முதல் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி தமிழரசி!!!

ஹேமா said...

வாவ்....
நிறைவான
நிறைந்த
நிறைத்த கவிதைகள்.
பாராட்டுக்கள்.
இன்னும் வருவேன்.
சந்திப்போம் கவிதன்.

Menaga Sathia said...

கவிதை அருமையாக இருக்கு கவிதன்!!

கவிதன் said...

// ஹேமா said...
வாவ்....
நிறைவான
நிறைந்த
நிறைத்த கவிதைகள்.
பாராட்டுக்கள்.
இன்னும் வருவேன்.
சந்திப்போம் கவிதன். //

வாங்க ஹேமா ..... உங்கள் முதல் வருகைக்கும் உற்சாகம் தரும் பதிவிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.......

கவிதன் said...

// Mrs.Menagasathia said...

கவிதை அருமையாக இருக்கு கவிதன்!! //

முதல் வருகைக்கும் பதிவிற்கும் ரொம்ப நன்றி மேனகாசத்யா!

Unknown said...

எளிமையான அருமையான கவிதை மனதில் பதிந்துவிட்டது பாராட்டுக்கள் கவிதன்

கவிதன் said...

// பாலன் said...

எளிமையான அருமையான கவிதை மனதில் பதிந்துவிட்டது பாராட்டுக்கள் கவிதன் //

வணக்கம் பாலன்...... வருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள் நண்பரே!!!

பித்தனின் வாக்கு said...

மிக அருமையாக குறைவான வரிகளில் நச் என்று கவிதைகளைப் படைத்து இருக்கீன்றிர்கள். கவிதைகள் அருமை. ஹேமா மற்றும் தமிழரசியின் கவிதைகளை தொடர்ந்து படியுங்கள். நிறைய எழுத கருக்கள் உருவாகும்.

கவிதன் said...

// பித்தனின் வாக்கு said...
மிக அருமையாக குறைவான வரிகளில் நச் என்று கவிதைகளைப் படைத்து இருக்கீன்றிர்கள். கவிதைகள் அருமை. ஹேமா மற்றும் தமிழரசியின் கவிதைகளை தொடர்ந்து படியுங்கள். நிறைய எழுத கருக்கள் உருவாகும்.//

ரொம்ப நன்றி சார்.... தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்....அன்புக்கும் அக்கறையுடனான வழிகாட்டுதலுக்கும்.

க.பாலாசி said...

படத்தேர்வும் கவிதையும் நல்லாவே இருக்குங்க... தொடருங்கள்....

கவிதன் said...

// க.பாலாசி said...
படத்தேர்வும் கவிதையும் நல்லாவே இருக்குங்க... தொடருங்கள்....//


தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள் பாலாசி அண்ணா!

Priya said...

முதல் கவிதை முத்தான கவிதை!

கவிதன் said...

//Priya said...

முதல் கவிதை முத்தான கவிதை!//

வாங்க ப்ரியா ..... முதல் வருகைக்கும் முத்தான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்!!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

முதல் கவிதை...
ஹ்ம்ம் அருமை.. :)
வாழ்த்துக்கள்..

கவிதன் said...

// Ananthi said...

முதல் கவிதை...
ஹ்ம்ம் அருமை.. :)
வாழ்த்துக்கள்... //

தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள் ஆனந்தி....

elamthenral said...

cho chweet poem.. innum ungalin payanam thodara. enathu vaazhthukkal...

Gowripriya said...

:)
nice.. keep writin :)

Unknown said...

ரசணை மிகுந்த கவிதை, இந்த முதற் கவிதை!

S கணேஷ் said...

super... so so so nice...

போளூர் தயாநிதி said...

parattugal
polurdhayanithi

Thanglish Payan said...

Nejam mum kavithaiyai ...

Superb...

Anonymous said...

சிறந்த கற்பனைத்திறன்


கா.வீரா

கவிதன் said...

நன்றிகள் புஷ்பா .... உற்சாகப்படுத்தும் பின்னூட்டத்திற்கு...

கவிதாயினி கௌரிப்ரியா மிக்க நன்றிகள்....

வைகறை தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்...

நன்றி கணேஷ்......

போளூர் தயாநிதி மிக்க நன்றிகள்....

நன்றிகள் தங்க்லீஷ் பையன்....

நன்றிகள் கவிதைப்பூங்கா கா.வீரா

சாமக்கோடங்கி said...

இலகுவான அழகான கவிதை.. இது போன்றொரு அனுபவம் எனக்கில்லை..

Unknown said...

nice

கவிதன் said...

நன்றி சாமக்கோடாங்கி.... அனுபவங்களோடு சற்று கற்பனை கரைசலை தூவும் போது கவிதையாகிவிடுகிறதே...

கவிதன் said...

உங்கள் நண்பன் said...
nice



நன்றி நண்பா.......

Anonymous said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-4.html?showComment=1391682719302#c5863664444865775074

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-